தாவீ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவீ(தவோய்) ထားဝယ်မြစ်
தாவீ முகத்துவாரம். இடதுபுரம் மாஸ்கோசு தீவுகள்
அமைவு
Countryதாநின்தாரி பிரதேசம், மியான்மர்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுதெனாசிரிம் மலைத்தொடர்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அந்தமான் கடல்
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)

தாவீ ஆறு அல்லது தவோய் ஆறு (பருமிய மொழி:ထားဝယ်မြစ်) என்பது மியான்மர் நாட்டின் தாநின்தாரி பிரேதசத்தில் பாயும் ஆறாகும்.

புவியியல்[தொகு]

இது தெனாசிரிம் மலைகளில் உற்பத்தியாகி வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கிப் பாய்கிறது. தெனாசெரிம் ஆற்றின் வடக்குக் கிளையாறு இந்த ஆற்றுக்கு இணையாக பாய்ந்து அந்தமான் கடலில் கலக்கிறது. இந்த ஆறு கடலில் கலக்கும் முன் ஒரு கழிமுகத்துவாரத்தை உருவாக்குகிறது. ஆற்றின் மேற்குப் கரையாரத்தின் கயவாய்ப் பகுதியில் பல சிறிய தீவுகள் உள்ளன.[1]

தாவீ நகரம் இந்த ஆற்றின் கயவாயிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Prostar Sailing Directions 2005 India & Bay of Bengal Enroute By National Geospatial-intelligence Agency
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீ_ஆறு&oldid=3820150" இலிருந்து மீள்விக்கப்பட்டது