தாளிசபத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலவங்க மரம் அல்லது காட்டுக் கருவா மர வகை
Cinnamomum
Camphor Laurel Cinnamomum camphora
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Magnoliids
வரிசை: Laurales
குடும்பம்: Lauraceae
பேரினம்: இலவங்கம் Cinnamomum
Schaeff.
இனங்கள்

See text.

வேறு பெயர்கள்

தாளிசபத்திரி என்பது காட்டுக் கருவாமரம் (Wild cinnamon, Cinnamomum iners) என்பதன் இலை. இம் மரத்தை இலவங்க மரம் என்றும் அழைப்பர்[1]. இம்மரத்தின் பகுதிகள் சில மருந்துப் பொருளாகப் பயன்படுகின்றன.

இருமல், இரைப்பு, பெரும்பாலான நோய்களுக்கு துணை மருந்தாகப் பயன்படுகிறது..

சான்றுகோள்கள்[தொகு]

  1. சென்னைப் பேரகரமுதலி [1][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளிசபத்திரி&oldid=3215946" இலிருந்து மீள்விக்கப்பட்டது