தாய் (மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 85 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
தாய் மொழி
ภาษาไทย (phasa thai)
உச்சரிப்பு[pʰāːsǎːtʰāj]
நாடு(கள்)தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, தெற்கு மியன்மர், லாவோஸ்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியனுக்கும் அதிகம் (2000)[1]  (date missing)
தாய் அரிச்சுவடி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தாய்லாந்து
Regulated byThe Royal Institute
மொழிக் குறியீடுகள்
ISO 639-1th
ISO 639-2tha
ISO 639-3tha

தாய் (Thai, ภาษาไทย Phasa Thai[2] உச்சரிப்பு) என்பது தாய்லாந்தின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். இது தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, லாவோசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி தாயி எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Ethnologue report for Thai
  2. Royal Thai General System of Transcription: phasa thai; ISO 11940 transliteration: p̣hās̄ʹāthịy
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_(மொழி)&oldid=1357401" இலிருந்து மீள்விக்கப்பட்டது