தாயில்லாக் குழந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாயில்லாக் குழந்தை
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
ஜெயசித்ரா
வெளியீடுஅக்டோபர் 22, 1976
நீளம்3874 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயில்லாக் குழந்தை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன்,ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயில்லாக்_குழந்தை&oldid=3673633" இலிருந்து மீள்விக்கப்பட்டது