தாமிரம்(II) போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிரம்(II) போரேட்டு
Copper(II) borate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முத்தாமிரம்;இருபோரேட்டு
வேறு பெயர்கள்
குப்ரிக் ஆர்த்தோபோரேட்டு
இனங்காட்டிகள்
39290-85-2
ChemSpider 148800
EC number 254-401-2
InChI
  • InChI=1S/2BO3.3Cu/c2*2-1(3)4;;;/q2*-3;3*+2
    Key: CQDTUBLRLRFEJX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 170177
SMILES
  • B([O-])([O-])[O-].B([O-])([O-])[O-].[Cu+2].[Cu+2].[Cu+2]
UNII HV7U2MWH9N
பண்புகள்
B2Cu3O6
வாய்ப்பாட்டு எடை 308.25 g·mol−1
தோற்றம் அடர் பச்சை திண்மம்[1]
அடர்த்தி 4.54[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு முச்சரிவு[2]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H312, H332, H302, H320, H315
P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P332+313
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் முச்சோடியம் போரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிரம்(II) போரேட்டு (Copper(II) borate) Cu3(BO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இதன் ஒளிவினையூக்கிப் பண்புகள் காரணமாக இது முன்னதாகவே ஆய்வு செய்யப்பட்டது.[2]

தயாரிப்பு[தொகு]

தாமிரம்(II) ஆக்சைடுடன் போரான் டிரையாக்சைடு சேர்மத்தை விகிதாச்சார முறையில் சேர்த்து கரைசலை 900 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் தாமிரம்(II) போரேட்டு உருவாகிறது.[2][1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Liu, Jikai; Wen, Shuhao; Zou, Xiaoxin; Zuo, Fan; Beran, Gregory J. O.; Feng, Pingyun (2013). "Visible-light-responsive copper( ii ) borate photocatalysts with intrinsic midgap states for water splitting" (in en). J. Mater. Chem. A 1 (5): 1553–1556. doi:10.1039/C2TA00522K. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7488. http://xlink.rsc.org/?DOI=C2TA00522K. 
  2. 2.0 2.1 2.2 Fukaya, Atsuko; Watanabe, Isao; Nagamine, Kanetada (October 2001). "Long-Range Order in a Copper Borate Cu 3 B 2 O 6" (in en). Journal of the Physical Society of Japan 70 (10): 2868–2871. doi:10.1143/JPSJ.70.2868. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9015. https://journals.jps.jp/doi/10.1143/JPSJ.70.2868. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(II)_போரேட்டு&oldid=3734980" இலிருந்து மீள்விக்கப்பட்டது