தாமசு ஏ. மாத்தியூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு ஏ. மாத்தியூசு
Thomas A. Matthews
பிறப்பு
Alma materஒரான்ட்டோ பல்கலைக்கழகம் இளங்கலை 1950

கேசு தொழில்நுட்ப நிறுவனம், மூதறிவியல் 1951

ஆர்வார்டு பல்கலைக்கழகம்,முனைவர் 1956[1]
துறை ஆலோசகர்பார்ட் போக்[1]

தாமசு ஏ. மாத்தியூசு ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டில் ஆலன் சாந்தேகுவுடன் ஓவன்சு பள்ளத்தாக்கு வானொலி ஆய்வகத்தில் ஒரு புதிய குறுக்கீட்டளவியைப் பயன்படுத்தி முதல் குவாசர் 3 சி 48 ஐக் கண்டுபிடித்தவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.[2][3]

மாத்தியூசு 1956 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] அவரது ஆய்வு வழிகாட்டி பார்ட் போக் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Steven J. Dick (2013-09-09). Discovery and Classification in Astronomy: Controversy and Consensus. Cambridge University Press. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107276710. https://books.google.com/books?id=wfh4AAAAQBAJ&dq=Discovery%20and%20Classification%20in%20Astronomy&pg=PT187. Dick, Steven J. (2013-09-09). Discovery and Classification in Astronomy: Controversy and Consensus. Cambridge University Press. p. 187. ISBN 9781107276710.
  2. Shields, Gregory A. (1999). "A Brief History of Active Galactic Nuclei". The Publications of the Astronomical Society of the Pacific 111 (760): 661–678. doi:10.1086/316378. Bibcode: 1999PASP..111..661S. http://ned.ipac.caltech.edu/level5/Sept04/Shields/Shields3.html. பார்த்த நாள்: 3 October 2014. 
  3. "Our Activities". European Space Agency. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_ஏ._மாத்தியூசு&oldid=3767906" இலிருந்து மீள்விக்கப்பட்டது