தாப்பே அருவி

ஆள்கூறுகள்: 14°10′00″N 75°02′00″E / 14.1667°N 75.0333°E / 14.1667; 75.0333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dabbe Falls (Sagara)
Dabbe Falls
Map
அமைவிடம்சிமோகா மாவட்டம்
ஆள்கூறு14°10′00″N 75°02′00″E / 14.1667°N 75.0333°E / 14.1667; 75.0333

தாப்பே அருவி (Dabbe Falls-Sagara) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் சிமோகா மாவட்டத்தில் சாகரா வட்டத்தில் ஹோசகட்டே அருகே தாப்பே என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இந்த அருவியின் உயரம் 110 மீட்டர். சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள முப்பானே இயற்கை முகாமிலிருந்து ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்லலாம்.[1][2]

இது சாகர் முதல் பட்கல் வழித்தடத்தில் அமைந்துள்ளது (சாகரிலிருந்து 35 கி.மீ.). இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் தல்குப்பா ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. madur (2014-06-25). "Dabbe Falls, Shimoga – An Unforgettable Sight". Karnataka.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  2. Mar 21, Kumaran PKumaran P. / Updated:; 2020; Ist, 06:00. "TripTease: Dabbe falls". Bangalore Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாப்பே_அருவி&oldid=3785646" இலிருந்து மீள்விக்கப்பட்டது