தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ மாவட்டங்களின் பட்டியல்
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |

இந்தியாவின் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஒன்றியப் பகுதி மூன்று மாவட்டங்களைக் கொண்டுள்ளது.[1]
| # | மாவட்டம் | பரப்பளவு, (கிமீ2) | மக்கள் தொகை (2011) | அடர்த்தி (கிமீ2 க்கு) |
|---|---|---|---|---|
| 1 | தாமன் | 72 | 1,90,855 | 2,650.76 |
| 2 | தியூ | 40 | 52,056 | 1,301.40 |
| 3 | தாத்ரா மற்றும் நகர் அவேலி | 491 | 3,42,853 | 698.27 |
| மொத்த | 603 | 5,85,764 | 970 | |