தாக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாக்கோ (ஆங்கிலம்: Taco, பிரெஞ்சு: Taco, எசுப்பானியம்: Taco) என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை(Filling) சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம்(Cheese) மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது.


பாரம்பரிய தாக்கோக்கள்[தொகு]

தாக்கோவில் பல பாரம்பரிய வகைகள் உள்ளன:

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கோ&oldid=2095578" இலிருந்து மீள்விக்கப்பட்டது