தாக்கூர் தாசு பார்கவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாக்கூர் தாசு பார்கவா
Thakur Das Bhargava
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957–1962
முன்னையவர்இலாலா அசிந்து இராம்
பின்னவர்மணிராம் பக்ரி
தொகுதிஇசார் மக்களவை தொகுதி, அரியானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 நவம்பர் 1886
இறப்பு13 திசம்பர் 1962
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உரூப் இராணி
பெற்றோர்முன்சி பத்ரி பிரசாத்து
உறவினர்கள்கோபி சாந்து பார்கவா (சகோதரர்)
மூலம்: [1]

பண்டிட் தாக்கூர் தாசு பார்கவா (Pandit Thakur Das Bhargava) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் அரியானாவின் இசார் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் இருந்தார். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்தார். லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிசுட்டியன் கல்லூரி மற்றும் கொல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியின் மாணவராகவும் அறியப்படுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "LIST OF MEMBERS OF THE CONSTITUENT ASSEMBLY (AS IN NOVEMBER, 1949)". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 9 April 2019.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கூர்_தாசு_பார்கவா&oldid=3786936" இலிருந்து மீள்விக்கப்பட்டது