தளவாய்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தளவாய்புரம் (ஆங்கிலம்:Dhalavoipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் தளவாய்புரம் ஊராட்சியின் ஒரு கிராமம் ஆகும்.

இக்கிராமத்தில் தளவாய்புரம் மாடசாமி கோயில் மற்றும் தளவாய்புரம் பிரம்மதேச அம்மன் கோயில் உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தளவாய்புரம்&oldid=2674486" இருந்து மீள்விக்கப்பட்டது