தலைப்பிரசவம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைப்பிரசவம்
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஸ்ரீ குருவாயூரப்பன் ப்ரொடக்சன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
நாகேஷ்
வெளியீடு1973
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைப்பிரசவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வகை[தொகு]

குடும்பத் திரைப்படம்


வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://en.600024.com/movie/thalai-prasavam/ பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம்