தலைக்கோட்டை
Appearance
தலைக்கோட்டை
தலிகோட்டே | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): தலைகோட்டி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பிஜப்பூர் மாவட்டம் |
அரசு | |
• Leader | Sangu |
ஏற்றம் | 509 m (1,670 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 31,693 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கேஏ - 28 |
இணையதளம் | www.talikotetown.gov.in |
தலைகோட்டை அல்லது தலிகோட்டா (Talikota or Talikote) இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்தாகும்.[2][3] பிஜப்பூர் நகரத்திலிருந்து 85 கி மீ தொலைவில், தோனி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தலைக்கோட்ட்டையில் 26 சனவரி 1565 1565 அன்று விசயநகரப் பேரரசு - தக்கான சுல்தானகத்திற்கு இடையே தலைகோட்டை போர் நடந்தது. தலைக்கோட்டையில் புகழ் பெற்ற காசுகடேசுவரர் கோயில் அமைந்துள்ளது.
மக்கள் பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தலைகோட்டையின் மக்கள் தொகை 26,205 ஆகும். ஆண்கள் 56%, பெண்கள் 44%, எழுத்தறிவு விகிதம் 72% ஆகும்..[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=644154
- ↑ சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Tālīkota (Approved) , United States National Geospatial-Intelligence Agency
- ↑ "2001 Census of India: Alphabetical list of towns and their population: Karnataka" (PDF). Registrar General & Census Commissioner, India. Archived from the original (PDF) on 24 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2015.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.