தலாரி ரங்கையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலாரி ரங்கையா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஅனந்தபுரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூன் 1970 (1970-06-03) (அகவை 53)
கர்னூல், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்தலாரி உஷா
பிள்ளைகள்2
வாழிடம்(s)அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

தலாரி ரங்கையா (Talari Rangaiah, பிறப்பு: 03 ஜுன் 1970) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு அனந்தபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anantapur Election Result 2019: YSRCP's Talari Rangaiah in lead by 94874 votes". Times Now. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Bringing water to Anantapur top priority: Talari Rangaiah". 'The New Indian Express. 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  3. "YSR Congress releases 9 names for Lok Sabha elections". Gopi Dara. The Times of India. 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  4. "YSRC opens doors of Parliament for banana farmer, teacher and a cop". Samdani MN. The Times of India. 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாரி_ரங்கையா&oldid=3926656" இலிருந்து மீள்விக்கப்பட்டது