தயோசாலிசிலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோசாலிசிலிக் அமிலம்
Skeletal formula of thiosalicylic acid
Skeletal formula of thiosalicylic acid
Space-filling model of thiosalicylic acid
Space-filling model of thiosalicylic acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-சல்பேனைல்பென்சாயிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
2-மெர்காப்டோபென்சாயிக் அமிலம்
-தயோசாலிசிலிக் அமிலம்
ஆர்த்தோ-தயோசாலிசிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
147-93-3 Y
Beilstein Reference
508507
ChEBI CHEBI:59124 Y
ChEMBL ChEMBL119888 Y
ChemSpider 5248 Y
EC number 205-704-3
Gmelin Reference
3838
InChI
  • InChI=1S/C7H6O2S/c8-7(9)5-3-1-2-4-6(5)10/h1-4,10H,(H,8,9) Y
    Key: NBOMNTLFRHMDEZ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D08586 Y
ம.பா.த 2-தயோசாலிசிலிக்கு+அமிலம்
பப்கெம் 5443
வே.ந.வி.ப எண் DH3325000
SMILES
  • OC(=O)C1=CC=CC=C1S
  • SC1=C(C(O)=O)C=CC=C1
UNII CIP6LXN5XW Y
பண்புகள்
C7H6O2S
வாய்ப்பாட்டு எடை 154.18 g·mol−1
தோற்றம் இலை அல்லது ஊசி வடிவப் படிகங்கள்
அடர்த்தி 1.49 கி செ.மீ−3[2]
உருகுநிலை 162 முதல் 169 °C (324 முதல் 336 °F; 435 முதல் 442 K)
மட. P 2.39
காடித்தன்மை எண் (pKa) 3.501
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயோசாலிசிலிக் அமிலம் (Thiosalicylic acid) என்பது C6H4(SH)(CO2H) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமகந்தகச் சேர்மமாகும். கார்பாக்சில் (C(=O)OH), தயோல் (R−SH) வேதி வினைக்குழுக்கள் இச்சேர்மத்தில் இடம்பெற்றுள்ளன. மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படும் இச்சேர்மம் நீர், எத்தனால், ஈரெத்தில் ஈதர், ஆல்க்கேன்கள் போன்ற கரைப்பான்களில் சிறிதளவிலும் இருமெத்தில் சல்பாக்சைடில் நன்றாகவும் கரைகிறது.[3]

தயாரிப்பு[தொகு]

ஆந்ரனிலிக் அமிலத்தை ஈரசோனியமாக்கல் வினைக்கு உட்படுத்திய பின்னர் தொடர்ந்து சோடியம் சல்பைடைச் சேர்த்து துத்தநாகத்தின் உதவியால் ஒடுக்கம் சேய்தால் தயோசாலிசிலிக் அமிலம் உருவாகிறது.[4]

பயன்கள்[தொகு]

செயற்கை சாயமான தயோ இண்டிகோவை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக தயோசாலிசிலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி காப்புப் பொருளான தயோமெர்சல், காப்புப்பொருள் பென்சி ஐசோதயசோலினோன் போன்றவற்றின் தயாரிப்பிலும், பெருந்தமனித் தடிப்பு, மெலனோமா போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் உதவும் பரிசோதனை மருந்தை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகவும் தயோசாலிசிலிக் அமிலம் பயன்படுகிறது.[5][6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Front Matter". Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 697. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4. The prefixes 'mercapto' (–SH), and 'hydroseleno' or selenyl (–SeH), etc. are no longer recommended.
  2. "A13401 Thiosalicylic acid, 98%". Alfa Aesar. Archived from the original on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2010-08-10.
  3. Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. p. 3-324.
  4. C. F. H. Allen; D. D. MacKay (1932). "Thiosalicylic acid". Organic Syntheses 12: 76. doi:10.15227/orgsyn.012.0076. 
  5. Smalley, Keiran S.M.; Tim G. Eisen (1 April 2002). "Farnesyl thiosalicylic acid inhibits the growth of melanoma cells through a combination of cytostatic and pro-apoptotic effects". International Journal of Cancer 98 (4): 514–522. doi:10.1002/ijc.10213. பப்மெட்:11920610. 
  6. George, Jacob; Arnon Afek; Pnina Keren; Itzhak Herz; Iris Goldberg; Roni Haklai; Yoel Kloog; Gad Keren (2002). "Functional Inhibition of Ras by S-trans,trans-Farnesyl Thiosalicylic Acid Attenuates Atherosclerosis in Apolipoprotein E Knockout Mice". Circulation 105 (20): 2416–2422. doi:10.1161/01.CIR.0000016065.90068.96. பப்மெட்:12021230. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோசாலிசிலிக்_அமிலம்&oldid=3427193" இலிருந்து மீள்விக்கப்பட்டது