தயூப்

ஆள்கூறுகள்: 21°16′30.34″N 40°24′22.16″E / 21.2750944°N 40.4061556°E / 21.2750944; 40.4061556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயூப்
ٱلطَّائِف
நகரம்
ஹடா மலையிலிருந்து தயூப் நகரத்தின் காட்சி
அடைபெயர்(கள்): ரோஜாப் பூக்களின் நகரம், சவூதி அரேபியா இராச்சியத்தின் கோடைக்காலத் தலைநகரம்
தயூப் is located in Saudi Arabia
தயூப்
தயூப்
சவூதி அரேபியா இராச்சியத்தின் தயூப் நகரத்தின் அமைவிடம்
தயூப் is located in Near East
தயூப்
தயூப்
தயூப் (Near East)
தயூப் is located in ஆசியா
தயூப்
தயூப்
தயூப் (ஆசியா)
ஆள்கூறுகள்: 21°16′30.34″N 40°24′22.16″E / 21.2750944°N 40.4061556°E / 21.2750944; 40.4061556
நாடு சவூதி அரேபியா
மாகாணம்மக்கா
ஆளுநரகம்தயூப்
அரசு
 • மேயர்நஹர் அல்சவுத்
பரப்பளவு
 • மொத்தம்321 km2 (124 sq mi)
ஏற்றம்1,879 m (6,165 ft)
மக்கள்தொகை
 • Estimate (2020)688,693
 • தரவரிசை6
 • அடர்த்தி2,145/km2 (5,554/sq mi)
நேர வலயம்அரேபிய சீர் நேரம் (ஒசநே+3)
அஞ்சல் எண்26XXX
தொலைபேசி குறியீடு+966 12
இணையதளம்http://www.taifcity.gov.sa

தயூப் (Taif), சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தின், தயூப் ஆளுநரகத்தில் உள்ள நகரம் ஆகும்.[1] இது ஹெஜாஸ் மலையில் 1,879 m (6,165 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[2]2020ம் ஆண்டில் தயூப் நகரத்தின் மக்கள் தொகை 6,88,693 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இது சவூதி அரேபியாவின் 6வது பெரிய நகரம் ஆகும்.[3]இந்நகரம் பானு தகிப் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்நகரை சவூதி இராச்சியத்தின் கோடைக்காலத் தலைநகராக அழைக்கப்படுகிறது.[4][5] மேலும் இந்நகரம் ஹெஜாஸ் மலைத்தொடரில் 1,879 மீட்டர் இருப்பதால், சவூதி அரேபியாவின் கோடைக்கால மலை வாழிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[6] இந்நகரம் சவூதி அரேபியாவின் பழத்தோட்டங்களுக்கும், ரோஜாப் பூத்தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.[7]

அமைவிடம்[தொகு]

செங்கடலை ஒட்டி அமைந்த இந்நகரம் மக்காவிற்கு கிழக்கே 65 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜித்தாவிற்கு கிழக்கே 171 கிலோ மீட்டர் தொலைவிலும், ரியாத் நகரத்திற்கு தென்மேற்கே 784 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

தட்ப் வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், தயூப் (1985-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.0
(89.6)
32.6
(90.7)
34.0
(93.2)
35.2
(95.4)
38.2
(100.8)
40.2
(104.4)
40.5
(104.9)
39.8
(103.6)
39.2
(102.6)
36.0
(96.8)
32.5
(90.5)
29.5
(85.1)
40.5
(104.9)
உயர் சராசரி °C (°F) 22.6
(72.7)
24.6
(76.3)
27.3
(81.1)
30.1
(86.2)
33.5
(92.3)
35.8
(96.4)
35.2
(95.4)
35.7
(96.3)
34.8
(94.6)
30.7
(87.3)
26.7
(80.1)
23.8
(74.8)
30.07
(86.12)
தினசரி சராசரி °C (°F) 15.5
(59.9)
17.2
(63)
19.9
(67.8)
22.7
(72.9)
26.2
(79.2)
29.1
(84.4)
29.1
(84.4)
29.3
(84.7)
27.9
(82.2)
23.5
(74.3)
19.5
(67.1)
16.6
(61.9)
23.04
(73.48)
தாழ் சராசரி °C (°F) 8.4
(47.1)
9.9
(49.8)
12.5
(54.5)
15.5
(59.9)
19.1
(66.4)
22.3
(72.1)
23.2
(73.8)
23.6
(74.5)
20.8
(69.4)
15.8
(60.4)
12.3
(54.1)
9.5
(49.1)
16.08
(60.94)
பதியப்பட்ட தாழ் °C (°F) -1.5
(29.3)
0.0
(32)
0.5
(32.9)
4.0
(39.2)
5.6
(42.1)
13.9
(57)
13.3
(55.9)
13.3
(55.9)
11.4
(52.5)
8.0
(46.4)
5.0
(41)
-1.0
(30.2)
−1.5
(29.3)
பொழிவு mm (inches) 9.9
(0.39)
1.6
(0.063)
15.1
(0.594)
35.7
(1.406)
35.3
(1.39)
3.9
(0.154)
2.1
(0.083)
17.9
(0.705)
10.6
(0.417)
14.6
(0.575)
25.0
(0.984)
7.6
(0.299)
179.3
(7.059)
ஈரப்பதம் 61 54 47 47 38 25 27 31 33 42 56 61 43.5
[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயூப்&oldid=3752549" இருந்து மீள்விக்கப்பட்டது