தம்தான் சாகிப்

ஆள்கூறுகள்: 29°41′51″N 76°01′18″E / 29.697553°N 76.021633°E / 29.697553; 76.021633
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்தான் சாகிப்
நகரம்
Map
தம்தான் சாகிப் is located in அரியானா
தம்தான் சாகிப்
தம்தான் சாகிப்
இந்தியா, அரியானாவில் அமைவிடம்
தம்தான் சாகிப் is located in இந்தியா
தம்தான் சாகிப்
தம்தான் சாகிப்
தம்தான் சாகிப் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°41′51″N 76°01′18″E / 29.697553°N 76.021633°E / 29.697553; 76.021633
நாடு India
மாநிலம்அரியானா
மாவட்டம்ஜிந்து
வட்டம் (தாலுகா)நர்வானா
மக்கள்தொகை (2019)
 • மொத்தம்12,750
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்126116[1]
அருகமை நகரம்டோகானா

தம்தான் சாகிப் (Dhamtan Sahib), இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள நர்வானா தாலுகாவில் உள்ள ஒரு நகரம். இது நர்வானா சட்டமன்றத் தொகுதி மற்றும் சிர்சா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. அனைத்து முக்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தம்தான் சாகிப்பிற்கு அருகில் உள்ள நகரம் தோஹானா ஆகும். இது சீக்கிய மத குருத்வாரா ஸ்ரீ குரு தேக் பகதூர் சாகிப்பிற்கு பிரபலமானது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "STD & PIN Codes | District Jind, Government of Haryana | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-15.
  2. "Dhamtan Sahib Gurudwara | District Jind, Government of Haryana | India". பார்க்கப்பட்ட நாள் 2023-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்தான்_சாகிப்&oldid=3831581" இலிருந்து மீள்விக்கப்பட்டது