தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (Tamil Evangelical Lutheran Church),  தென்னிந்தியாவில் ,தமிழ்நாட்டியில் அமைந்துள்ள தரங்கம்பாடியில் பர்த்தலோமேயு சீகன்பால்க் என்னும் ஜெர்மானிய கிறித்தவ மத போதகரால் 1718 -ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் புதிய எருசேலம் என்ற பெயர்யுடன் ஒர் திருச்சபை கட்டப்டடு லுத்தரின் கோட்டுபாடுகளை பின்பற்றி இயேசு கிறிஸ்த்துவை வழிபட்டு வந்தனர் [1] . இந்த திருச்சபை தற்போது விரிடைந்து தமிழ்மெங்கும் பல கிளைகளாக பரவி உள்ளது.

பர்த்தலோமேயு சீகன்பால்க்[தொகு]

டென்மார்க்க|டென்மார்க்கின் அரசர் ஃப்ரெடெரிக் IV இன் ஆதரவுடன் தனது நண்பர்கள், ஜியெஜெபேல்ப், மற்றும் அவரது சக மாணவர் ஹென்ரிச் ப்ரூட்ச்சுவுடன் சேர்ந்து, 1706 ஜூலை 9 ஆம் தேதி இந்தியாவில் உள்ள தரங்கம்பாடி டேனிஷ் காலனிக்கு வந்தார் இவர்தான் முதன் முதலில் வந்த லுத்தரின் கோட்பாடுகளை கொண்ட முதல் புராட்டஸ்டன்ட்(சபைகுரு) மிஷனரிகளாகவும் தனது பணிகளை தரங்கம்பாடியில் துவக்கினர்கள் . இவர்கள் தரங்கம்பாடியில் 1707 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் ஒரு சிற்றாலயம் கட்டி வழிப்பட்டனர் இதுவே தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் புரோட்டஸ்ட்ன்ட் ஆலயம் ஆகும்.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தோற்றம்[தொகு]

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை முதன் முதலில் லைப்சிக் (Leipzig) சுவிசேஷ லுத்தரன் சங்கம் என்று அழைக்கபட்டு வந்தது. இச்சபை முதன்முதலில் 14.01.1919ல் ஆம் ஆண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை என்ற பெயர் மாற்றத்துடன் [2] சுமார் 200,000 உறுப்பினர்களுடன்[3] திருச்சிராப்பள்ளியில் தலைமையகமாகக் கொண்டு துவக்கப்பட்டது.இந்த தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை 14 ஜனவரி 1919, தமிழ் சபையில் உள்ள பல்வேறு மிஷனரிகள் ஜெர்மன், டேனிஷ் மற்றும் ஸ்வீடிஷ் லூத்தரன் திருச்சபைகள் சேர்ந்த அமைப்புகள் ஒன்று கூடி , தமிழ் கிறித்தவ லூத்தரன் சர்ச் (TELC). மார்ச் 1921, ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் படி விதிகளுக்கு உட்பட்டு இந்த திருச்சபையின் விதிகள் திருத்தப்பட்டது . 1921 இல், ஸ்வீடிஷ் மிஷனரி Rev. Dr. Ernst Heuman,தான் TELC திருச்சபையின் முதல் பிஷப் ஆக இருந்தவர் ஆகும் . TELC தமிழ்நாட்டை சேர்ந்த முதல் தலைமை பிஷப் ஆக இருந்தவர் டாக்டர் ஆர் பி மாணிக்கம் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டர் இவர் கி.பி 1956 ஆம் ஆண்டில் முதல் தமிழ்நாட்டை சேர்தவர்கள் பிஷ்ப்பாக இருந்து வருகிறார்கள், TELC.[4]

தரங்கைப் பேராயர்கள்[தொகு]

 • 1921-1926 Rt. Rev. Dr.எர்ன்ஸ்ட் ஹியூமன்
 • 1927-1934 Rt. Rev. Dr. டேவிட் பெக்ஸெல்
 • 1934-1956 Rt. Rev. Dr. ஜோகன்னஸ் சாண்ட்கிரென்
 • 1956-1967 Rt. Rev. Dr. ராஜா பூஷ்ணாம் மணிக்கம்(Late)
 • 1967-1972 Rt. Rev. Dr. A. கார்ல் கஸ்டவ் டீல்
 • 1972-1975 Rt. Rev. A. John சத்யானநாந்தா(Late)
 • 1975-1978 Rt. Rev. லாசரஸ் ஈஸ்டர் ராஜ்(Late)
 • 1978-1993 Rt. Rev. Dr. ஜெயாசீலன் ஜக்கப்(Late)
 • 1993-1999 Rt. Rev. Dr. ஜூபிலி ஞானபரணம் ஜான்சன்(Late)
 • 1999-2009 Rt. Rev. Dr. தவீது அருள்தாஸ்
 • 2009-2013 Rt. Rev. Dr. H.A. மர்ட்டின்
 • 2013–present Rt. Rev. S எட்வின் ஜெயக்குமார் (The Spiritual Head of TELC)

TELC தேவாலயங்கள்[தொகு]

தமிழ் கிறித்தவ லூத்தரன் புதிய எருசலேம் தேவாலயம்
 • தசுலு புனித டிரினிட்டி கதீட்ரல்,ஆலயம்திருச்சி
 • TELC ஹோலி கிராஸ் கோவில், ஆலயம் கும்பகோணம்.
 • TELC Ratchagar ஆலயம், திருவள்ளூர் [5] 
 • ( த.சு.லு.தி இரட்சகர் ஆலயம், திருவள்ளூர்])[6]
 • TELC அடைக்காலநதர் ஆலயம், சென்னை[7]
 • TELC  கிருஸ்த்து ஆலயம், சென்னை - 45
 • TELC ஆலயம், திருவெற்றியூர், சென்னை-600019
 • TELC Arulnathar ஆலயம், மாநகராட்சி, சென்னை
 • TELC Anbunathar ஆலயம், Annanagar, சென்னை
 • TELC புனித மீட்பர் கோயில் ஆலயம், மதுரை
 • TELC இம்மானுவேல் ஆலயம், மயிலாடுதுறை
 • TELC புதிய தேவாலயம் ஆலயம், கோயம்புத்தூர் (தரங்கம்பாடி)
 • TELC புதிய எருசலேம் தேவாலயம்,Nadukottai, Thirumangalam, மதுரை.
 • TELC இரட்சிப்பின் கோயில், மதுரை
 • TELC சீயோன் தேவாலயம், திருச்சி-8.
 • TELC இரட்சகர் சபை, Eachampatti, திருச்சி
 • TELC ஆலயம், திருநெல்வேலி.
 • TELC உலக இரட்சகர் சபை-Uluthukkupai, Mailaduthurai
 • TELC Pavanasar Lutheran Church - பெங்களூர்.
 • TELC Ziegenbalg விழா சர்ச் - சீர்காழி
 • TELC Pavasar லூத்தரன் - சிதம்பரம்
 • TELC புனித பால் தேவாலயத்தில், Sengaraiyur
 • TELC உலக இரட்சகர் கோவில், பொள்ளாச்சி
 • TELC பெத்லகேம் ஆலயம், (TBML கல்லூரி) 
 • TELC Arulnathar ஆலயம், Tirukattupalli
 • TELC செயிண்ட் ஜான் தேவாலயம், திருச்சி[8]
 • TELC Arockianathar ஆலயம், Thirupputhur, சிவகங்கை மாவட்டம்
 • த.சு.லு.தி கதிராலயம், பாண்டுர்
 • TELC பரிசுத்த குறுக்கு ஆலயம், செங்கல்பட்டு
 • TELC பரிசுத்த தேற்றரவாளனை கோயில், தஞ்சாவூர்
 • TELC எபிநேசர் ஆலயம், விழுப்புரம்
 • TELC Arulnathar ஆலயம், Kinathukadavu (த.சு.லு.தி. அருள்நாதர் ஆலயம், கிணத்துக்கடவு)
 • TELC Karunainathar ஆலயம் Kinathukadavu (த.சு.லு.தி. கருணைநாதர் ஆலயம், கிணத்துக்கடவு)
 • TELC Bethel ஆலயம், பெரம்பூர், சென்னை-11
 • TELC Arulnathar ஆலயம், திருப்பூர்-641601
 • TELC Abishegha மாதாஆலயம், Annamangalam,பெரம்பலூர் மாவட்டம்.
 • TELC பெத்லகேம் ஆலயம் அம்பத்தூர் சென்னை-600 053
 • TELC இயேசு நம் மீட்பர் ஆலயம், Thirumangalam, மதுரை.
 • TELC கல்வாரி மாதா ஆலயம், J. Alangulam, Thirumangalam, மதுரை.
 • TELC ஆலயம் கடலூர்
 • TELC ஆலயம் பாண்டிசேரி
 • TELC ஆலயம் பட்டனூர்
 • TELC தூய யோவான் ஆலயம் பெரம்பலூர்
 • TELC ஆலயம் பொன்னகர் (பொன்மலைப்பட்டி)
 • TELC ஆலயம் சுப்பரமணியபுரம்

TELC கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்[தொகு]

 • TBML கல்லூரி, பொறையர்[9]
 • TELC ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(ஆண்), சென்னை
 • TELC ஆசிரியர் பயிற்சி நிறுவனம்(பெண்), உசிலம்பட்டி
 • TELC ELM Hr Sec School, சென்னை
 • TELC Kabis Hr Sec School, பாண்டுர்
 • TELC பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்
 • TELC Middle பள்ளி, தஞ்சாவூர்
 • TELC SR Bergendal அலுவலக பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிணத்துகடவு
 • TELC ஆரம்ப பள்ளி, கிணத்துகடவு
 • TELC Middle பள்ளி, Karunakarapuri, கிணத்துகடவு
 • TELC ஆரம்ப பள்ளி, Alampatti, Thirumangalam, மதுரை.
 • TELC ஆரம்ப பள்ளி, Kurayoor.
 • TECL ஆரம்ப பள்ளி, திருப்பூர்
 • குருக்கல் லூத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.[10]
 • தமிழ்நாடு இறையியல் செமினரி (TTS), மதுரை.[11]
 • ஐக்கிய இறையியல் கல்லூரி (UTC), பெங்களூர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]