தமிழ்நாட்டில் இராணுவ கிராமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் இராணுவத்தில் பணியாற்றினால், அந்த கிராமங்களை இராணுவக் கிராமங்கள் என்று அழைப்பர். தமிழ்நாடு மாநிலத்தில் மதுரையின் சுற்றுவட்டார மாவட்டங்களில் சாத்தங்குடி கிராமத்தில் அதிக இராணுவ வீரர்கள் உள்ளனர்.

வரலாறு[தொகு]

இந்திய தேசிய இராணுவத்திற்காக சுபாசு சந்திர போசு ஆட்களை, திரட்டிக் கொண்டிருந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்று, 1939ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் நாள் மதுரை வந்தார். மதுரை வெளி வீதிகளில் மிகப்பெரிய ஊர்வலமும் தமுக்கம் மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.[1] இந்நிலையில் தேவர், மதுரை மாவட்டத்தின் ஒரு சில கிராமங்களை சுட்டிக்காட்டி, அவற்றிலிருந்து வீட்டிற்கொருவர் இராணுவத்திற்கு அனுப்பப்படல்வேண்டும் என்று கூறினார். இவ்வழக்கு இன்றும் மதுரை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ளது. மேலும், 2011ஆம் ஆண்டு வெளிவந்த குள்ளநரி கூட்டம் எனும் திரைப்படத்தில், இராணுவ கிராமம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.

மதுரை மாவட்டம்[தொகு]

விருதுநகர் மாவட்டம்[தொகு]

திண்டுக்கல் மாவட்டம்[தொகு]

தேனி மாவட்டம்[தொகு]

  • தர்மாபுரி[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://andhimazhai.com/news/view/columns-20-2-2013.html#sthash.UBUyB1uY.dpuf
  2. http://timesofindia.indiatimes.com/india/Every-house-in-this-village-boasts-of-an-armyman/articleshow/5129511.cms
  3. அருணகிரி, எம் கணேஷ்,வீ சக்தி (2021-06-17). "``வீட்டுக்கு ஒருத்தர் ராணுவத்தில் இருப்போம்!" - தேனியில் ஒரு ராணுவ கிராமம்". www.vikatan.com/. 2021-06-17 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]