தமிழர் வாழ்வோட்ட சடங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:30, 15 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)

ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வுகளைக் குறித்து ஒவ்வொரு சமூகமும் அது தொடர்பான சடங்குகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய சடங்குகள் சமய சார்புடையதாகவே உள்ளது. இருப்பினும் ஒரு சில நிகழ்வுகள் இனங்களை பொறுத்தும் அமைகின்றன. எடுத்துக்காட்டாக உணர்ச்சி வெளிப்படுத்தப்படும் முறை, பாடப்படும் பாடல்கள், கொண்டாட்ட முறைகள் ஆகியன. பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு ஆகிய நிகழ்வுகளில் தமிழர் மத்தியில் பொதுவாகவும், சமயம் சார்ந்தும் காணப்படும் சில சடங்குகளை தமிழர் வாழ்வோட்ட சடங்குகள் எனலாம்.

இவற்றையும் பாக்க