தமிழர் கைவேலைப் பொருட்கள் பட்டியல்
தமிழர்களால் செய்யப்படும், குறிப்பாக தமிழ்நாடு இலங்கை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் சிறு கைவேலைப் பொருட்களை இந்தப் பட்டியல் தொகுக்கும். கீழ்கண்டவற்றுள் பெரும்பாலானவை தென்னை, பலை மற்றும் பிற மரப் பொருகளால் ஆனவை. மண்பாண்டங்களும் அடங்கும்.
- கடகம்
- நீற்றுப்பெட்டி
- குட்டான்
- பாய்
- திருகணை
- ஓலைத் தொப்பி
- ஓலை விசிறி
- சுளகு
- தும்புத் தடி
- கிடுகு
- மாலை
- விசிறி
- காற்றாடி
- வில், அம்பு
- கட்டுமரம்
- பட்டம்
- கயிறு
படங்கள்[தொகு]
-
பனையோலைப் பெட்டி செய்தல்
-
ஓலை பின்னுதல்
-
சிலை ஓவியம்
வெளி இணைப்புகள்[தொகு]
- கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்[தொடர்பிழந்த இணைப்பு] - வசந்தன் வலைப் பதிவு