பேச்சு:தமிழர் கைவேலைப் பொருட்கள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீற்றுப்பெட்டி என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன். நீர்துப்பெட்டி அல்ல. மயூரநாதன் 12:47, 5 ஜனவரி 2008 (UTC)

நீற்றுப்பெட்டி என்றால் என்ன ?

wi
n
d

வினோத் 12:50, 5 ஜனவரி 2008 (UTC)

வெளி இணைப்பில் விளக்கம் விரிவாக இருக்கின்றது. தயந்து அதனைப் பார்க்கவும். --Natkeeran 12:54, 5 ஜனவரி 2008 (UTC)

கைவேலை திறன்கள்[தொகு]

  • கயிறுதிருத்தல்
  • துடைப்பம் செய்தல்
  • ஓலை பின்னல்

--Natkeeran 22:11, 30 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]