உள்ளடக்கத்துக்குச் செல்

தனித் திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனித் திருச்சபை (ஆங்கில மொழி: particular church; இலத்தீன்: ecclesia particularis) என்பது திருச்சபைச் சட்டத் தொகுப்பின்படி ஆயர் அல்லது அவருக்கு இணையான அதிகாரி ஒருவரால் வழிநடத்தப்படும் திருச்சபை சமூகத்தைக்குறிக்கும். கத்தோலிக்கத் திருச்சபையானது தனித்திருச்சபைகளின் கூட்டமைப்பாக உள்ளது;

இருவகையான தனித் திருச்சபைகள் உள்ளன:

மேற்கோள்கள்[தொகு]

  1. Code of Canon Law, canon 368
  2. Orientalium Ecclesiarum, 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனித்_திருச்சபை&oldid=3802228" இலிருந்து மீள்விக்கப்பட்டது