தடமறியும் கழுத்துப் பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்ட நரி
கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்ட மான்

தடமறியும் கழுத்துப் பட்டை (Tracking collars) என்பது விலங்குகளின் இடப்பெயர்வை அறிய உதவும் மின்னணு சாதனம் ஆகும். இச்சாதனத்தின் உதவியால் விலங்குகளின் நடமாட்டத்தையும் அதன் இருப்பிடத்தையும் அறியலாம்.[1] ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தேசியப் பூங்காக்களிலுள்ள விலங்குகளின் கழுத்தில் இப்பட்டைகள் அணிவிக்கப்பட்டு அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. சில இடங்களில் வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கும் இப்பட்டை அணிவிக்கப்படுகிறது.[2] இதை ரேடியோ காலர் (Radio collar) என்றும் அழைப்பர்.

இதை அதிகமாக மிருகங்களை வேட்டையாடுபவர்களும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பல்வேறு விதமான தடமறியும் கழுத்துப் பட்டைகள் நகரங்களில் நாய்களுக்கும், பூனைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mech, L. David (1983). Handbook of animal radio-tracking. University of Minnesota Press. ISBN 978-0-8166-1222-2. 
  2. Fehrenbacher, Katie (2004-08-24). "Global Pet Finder: GPS pet collar". Engadget. பார்த்த நாள் 2009-03-17.

வெளி இணைப்புகள்[தொகு]

தடமறியும் கழுத்துப் பட்டை உற்பத்தி செய்பவை[தொகு]