தச்சடம்பன்

ஆள்கூறுகள்: 9°10′N 80°31′E / 9.167°N 80.517°E / 9.167; 80.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தச்சடம்பன்
Thachadampan
கிராமம்
தச்சடம்பன் is located in இலங்கை
தச்சடம்பன்
தச்சடம்பன்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°31′E / 9.167°N 80.517°E / 9.167; 80.517
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

தச்சடம்பன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்குக் கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 1 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சடம்பன்&oldid=3880592" இலிருந்து மீள்விக்கப்பட்டது