தசுக்கன் தீவுக்கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தசுக்கன் தீவுக்கூட்டம்
உள்ளூர் பெயர்: தொஸ்கானோ தீவுக்கூட்டம்
Padulella.jpg
Tuscan archipelago.png
புவியியல்
அமைவிடம் லிகூரியன் கடல் மற்றும் திர்ரேனியக் கடல்களுக்கு இடையில்
தீவுக்கூட்டம் Tuscan Archipelago
மொத்தத் தீவுகள் 7
முக்கிய தீவுகள் எல்பா, பியனசோ, கைபையோ, மொன்டேகிறிஸ்டோ, கிஜ்லியோ தீவு, கோர்கோனா, கியனுட்டிரி
பரப்பளவு 295 கிமீ2 (114 சதுர மைல்)
உயர்ந்த ஏற்றம் 1
உயர்ந்த புள்ளி மொன்டே கப்பனே
நிர்வாகம்
பிராந்தியம் தசுக்கானி
மாகாணம் லிவோர்னோ, குரெசெட்டோ
பெரிய குடியிருப்பு போர்ட்டோஃபெராரியோ (மக். 12,007)
மக்கள்
மக்கள்தொகை 34,250
அடர்த்தி 108

தசுக்கன் தீவுக்கூட்டம் என்பது லிகூரியன் கடல் மற்றும் திர்ரேனியக் கடல் ஆகிய இரு கடல்களுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இது இத்தாலியின் தசுக்கானி பிரதேசத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய தீவுகளால் சுற்றுலாப் பயணிகள் இத்தீவுக்கூட்டத்தை நாடிவருகின்றனர். அத்துடன் இங்குள்ள எல்பா, மொன்டேகிறிஸ்டோ ஆகிய தீவுகளில் மக்கள் அதிகமாக வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. எல்பா, பியனசோ, கைபையோ, மொன்டேகிறிஸ்டோ, கிஜ்லியோ தீவு, கோர்கோனா, கியனுட்டிரி ஆகிய எட்டுத்தீவுகளும் தசுக்கன் தீவுக்கூட்டத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. அத்துடன் அரிய பறவையான அவுடோனியனின் நீள் சிறகுக் கடற்பறவை இத்தீவுகளில் பொதுவாகக் காணப்படுகின்றது.[1] இத்தீவுகூட்டத்தில் காணப்படும் பாறைக் கடற்தீவுகளில் (Skerry) மெலோரியா எனும் பாறைக் கடற்தீவு முக்கிய இடம் விக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fauna Parco Nazionale Arcipelago Toscano
  2. Mar Ligure Marina Militare