மொன்டேகிறிஸ்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மொன்டேகிறிஸ்டோ (Montecristo) என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவு ஆகும். இது இத்தாலியின் லிவோர்னோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அத்தீவுக்கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய நான்காவது தீவாகும். இதன் மொத்த நிலப் பரப்பளவு 10.39 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.[1] இங்கு வாழ்ந்து வந்த மக்கள் இங்கு பெரியதோர் பொக்கிசம் ஒன்று உண்டெனெக் கருதியே வாந்ததாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. [2] அத்துடன் இத்தீவில் புலம்பெயர் பறவைகள், உள்ளூர்ப் பொஅறவைகள் என ஆயிரக் கணக்கான பறவைகள் காணப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Riserva Naturale Statale Isola di Montecristo" (Italian). Corpo forestale dello Stato. பார்த்த நாள் 28 February 2012.
  2. "Timeline" (Italian). பார்த்த நாள் 27 February 2012. archive.org
  3. Paolo Sposino & others (2011). "Piano per l'eradicazione del ratto nero Rattus Rattus nell'isola di Montecristo" (Italian). Corpo Forestale dello Stato – Parco Nazionale dell'arcipelago toscano. மூல முகவரியிலிருந்து 18 செப்டம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொன்டேகிறிஸ்டோ&oldid=3225982" இருந்து மீள்விக்கப்பட்டது