கிஜ்லியோ தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஜ்லியோ தீவு
கொம்யூன்
கிஜ்லியோ தீவுக் கொமியூன்
வடக்குயில் உள்ள வெளிச்சவீடு
வடக்குயில் உள்ள வெளிச்சவீடு
நாடுஇத்தாலி
மண்டலம்தசுக்கானி
மாகாணம்Grosseto (GR)
FrazioniIsola di Giannutri, Giglio Castello, Giglio Porto, Giglio Campese
பரப்பளவு
 • மொத்தம்23.80 km2 (9.19 sq mi)
ஏற்றம்405 m (1,329 ft)
மக்கள்தொகை (1 சனவரி 2015)
 • மொத்தம்1,447
இனங்கள்Gigliesi
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு58010, 58012, 58013
Dialing code0564
புனிதர் நாள்செப்டம்பர் 15
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

கிஜ்லியோ தீவு (Isola del Giglio) என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவும், கொமியூனும் ஆகும். இது இத்தாலியின் குரெசெட்டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் அத்தீவுக்கூட்டத்தில் எல்பாத் தீவினை அடுத்து இதுவே மிகப்பெரிய இரண்டாவது தீவு இதுவாகும். கிஜ்லியோ போர்ட்டோ, கிஜ்லியோ கஸ்டெலோ[1], கிஜ்லியோ கம்பேஸ் ஆகியவை இத்தீவில் அமைந்துள்ள மிக முக்கியமான குடியேற்றங்கள் ஆகும். கி.மு 600 ஆமாண்டிலி இடம்பெற்ற எத்துரூஸ்கன் கப்பல் மூழ்கல் நிகழ்வு இடம்பெற்ற தளத்தில் இத்தீவும் இடம் வகிக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Giglio Castello". Tourist Association Pro Loco Isola del Giglio and Giannutri "G. Bancalà" இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131001100407/http://www.isoladelgiglio.it/index.php?%2Fen%2Fdiscover-our-islands%2Fenviroment%2FGiglio-Castello.html. பார்த்த நாள்: 22 January 2012. 
  2. Lienhard, John H. "An Etruscan Wreck". The Engines of Our Ingenuity (University of Houston). http://www.uh.edu/engines/epi268.htm. பார்த்த நாள்: 22 January 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஜ்லியோ_தீவு&oldid=3549952" இருந்து மீள்விக்கப்பட்டது