தசால்ட் ரபேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரபேல்
Rafale
வகை பன்முகச் சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடு பிரான்சு
உற்பத்தியாளர் தசால்ட் ஏவியேசன்
முதல் பயணம் 4 சூலை 1986 (1986-07-04)
அறிமுகம் 18 மே 2001 (2001-05-18)[1]
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை
பிரெஞ்சு கடற்படை
எகிப்திய வான்படை
இந்திய வான்படை
உற்பத்தி 1986–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 259[2]

தசால்ட் ரபேல் என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும்.[3] இது பிரான்சு நாட்டின் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற 4.5 ஆம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.

பரந்த அளவிலான ஆயுதங்களைக் எடுத்து செல்ல வல்ல ரபேல் வானாதிக்கம், வான்வழித் தாக்குதல், உளவு, கப்பல் எதிர்ப்புத் தாக்குதல் மற்றும் அணுசக்தி தடுப்பு ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றது. பிரெஞ்சு வான்படை மற்றும் பிரெஞ்சு கடற்படை பயன்படுத்துவதற்காக 2001 இல் ரபேல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

விவரக்குறிப்புகள்[தொகு]

தரவு எடுக்கப்பட்டது: [4][5][6]

பொது இயல்புகள்

  • குழு: 1 or 2
  • நீளம்: 15.27 m (50 அடி 1 அங்)
  • இறக்கை விரிப்பு: 10.90 m (35 அடி 9 அங்)
  • உயரம்: 5.34 m (17 அடி 6 அங்)
  • இறக்கைப் பரப்பு: 45.7 m2 (492 sq ft)
  • வெற்றுப் பாரம்: 10,300 kg (22,708 lb)
  • மொத்தப் பாரம்: 15,000 kg (33,069 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 24,500 kg (54,013 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 4,700 kg (10,362 lb)
  • சக்தித்தொகுதி: 2 × சுநேக்மா எம்88 தாரை பொறி, 50.04 kN (11,250 lbf) உந்துதல் தலா [7] உளர், 75 kN (17,000 lbf) பின்னெரியுடன்

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 1,912 km/h (1,188 mph; 1,032 kn) [8][9][10]
  • போர் வரம்பு: 1,850 km (1,150 mi; 999 nmi)
  • பயண வரம்பு: 3,700 km (2,299 mi; 1,998 nmi) with 3 drop tanks
  • உச்சவரம்பு 15,835 m (51,952 அடி)
  • ஈர்ப்பு விசை வரம்பு: 9[11][12]
  • ஏறும் விகிதம்: 304.8 m/s (60,000 ft/min)
  • சிறகு சுமையளவு: 328 kg/m2 (67 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 0.988

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The first Rafales join the French Navy". Interavia Business & Technology (Aerospace Media Publishing): 20–21. 1 July 2001. 
  2. "Rafale". பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  3. "Rafale". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
    "Gust of wind". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
  4. "Specifications and performance data". Dassault Aviation. Archived from the original on 14 December 2013. பார்க்கப்பட்ட நாள் 18 June 2013.
  5. "Rafale M". French Navy. Archived from the original on 20 December 2013. பார்க்கப்பட்ட நாள் 28 August 2013.
  6. Bresson, Romain (2021-03-17). "Le standard F3-R du Rafale désormais pleinement opérationnel". Armée de l'Air et de l'Espace. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  7. "M88". 28 May 2015. Archived from the original on 21 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
  8. "Rafale specifications and performance data". Dassault Aviation, a major player to aeronautics.
  9. "Fox Three" (PDF). Dassault Aviation. 22 November 2007. Archived from the original (PDF) on 2007-11-22.
  10. "Fiche Rafale le-Bourget 2011". 2011-06-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
  11. "Rafale Solo display-Display-Good weather". Rafale Solo Display. 1 January 2013. Archived from the original on 7 November 2014. பார்க்கப்பட்ட நாள் 7 November 2014.
  12. "Rafale Bourget Display 2011". 2011. Archived from the original on 19 October 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dassault Rafale
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசால்ட்_ரபேல்&oldid=3925852" இலிருந்து மீள்விக்கப்பட்டது