உள்ளடக்கத்துக்குச் செல்

தசால்ட் ஏவியேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசால்ட் ஏவியேசன் எஸ்ஏ
Dassault Aviation SA
நிறுவுகை1929; 95 ஆண்டுகளுக்கு முன்னர் (1929)
தலைமையகம்பாரிஸ், பிரான்சு
தொழில்துறைவிண்வெளி
பாதுகாப்பு
வானூர்தி தயாரிப்பு
உற்பத்திகள்பயணிகள் வானூர்தி
சண்டை வானூர்தி
விண்வெளி நடவடிக்கைகள்
வருமானம் 6.93 billion (2022)[1]
இயக்க வருமானம்Increase 572 million (2022)
நிகர வருமானம்Increase 830 million (2022)
மொத்தச் சொத்துகள்Increase 22.5 billion (2022)
மொத்த பங்குத்தொகைIncrease 6.01 billion (2022)
பணியாளர்12,768 (2022)
இணையத்தளம்dassault-aviation.com

தசால்ட் ஏவியேசன் எஸ்ஏ ஒரு பிரெஞ்சு இராணுவ வானூர்தி உற்பத்தியாளராகும். இது 1929 ஆம் ஆண்டில் மார்சல் பளோச் என்பவரால் சொசைட்டி டெஸ் ஏவியன்ஸ் மார்செல் பளோச் (மார்சல் பளோச் வானூர்தி நிறுவனம்) என்ற பெயரில் நிறுவப்பட்டது.[2] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மார்சல் பளோச் தனது பெயரை மார்சல் தசால்ட் என்று மாற்றினார், மேலும் நிறுவனத்தின் பெயர் 20 சனவரி 1947 அன்று ஏவியன்ஸ் மார்சல் தசால்ட் (தசால்ட் வானூர்தி நிறுவனம்) என்று மாற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2022 Annual Report" (PDF). Dassault Aviation SA. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
  2. "Marcel Bloch and Dassault – Aircraft in Focus". aircraft-in-focus.com. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.
  3. "1916-2012 Dassault Aviation, Du Mystere Au Rafale – Les Echos". archives.lesechos.fr. April 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசால்ட்_ஏவியேசன்&oldid=3925804" இலிருந்து மீள்விக்கப்பட்டது