தங்கத் தேனீ இறால்
Appearance
தங்கத் தேனீ இறால் | |
---|---|
படிக சிவப்பு இறால் முட்டையுடன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடுரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | |
பேரினம்: | கரிடினா
|
இனம்: | க. கேண்டோனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
கரிடினா கேண்டோனென்சிசு யு, 1938 [1] |
தங்கத் தேனீ இறால் (Golden bee shrimp) என்பது ஆங்காங் உட்பட தெற்கு சீனாவில் காணப்படும் இறால் சிற்றினமாகும்.[1] தேனீ இறால் வகைகளில் இதுவும் ஒன்று.
தோற்றம்
[தொகு]இறாலின் வெளிப்புற ஓடு வெண்மையாகவும், சதை ஆரஞ்சு/தங்க நிறமாகவும் இருக்கும். பெண் இறால் ஆண் இறாலை விட பெரியதாகவும், முட்டைகள் பழுப்பு நிறமாகவும் இருக்கும். முட்டைப் பொரித்து வெளிவரும் குஞ்சுகள் பெற்றோரின் நிறத்தில் இருக்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Rita S. W. Yam & David Dudgeon (2005). "Genetic differentiation of Caridina cantonensis (Decapoda:Atyidae) in Hong Kong streams". Journal of the North American Benthological Society 24 (4): 845–857. doi:10.1899/05-022.1.
- ↑ Aquatic Community