தஙராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தா தஙராங்
Kota Tangerang
Tangerang
நகரம்
அலுவல் சின்னம் கொத்தா தஙராங்
சின்னம்
அடைபெயர்(கள்): City of Aviation and Exoville
குறிக்கோளுரை: Bhakti Karya Adhi Kertarahardja
நாடு இந்தோனேசியா
மாகாணம் பந்தன்
ஆரம்பம்Early-1990s
அரசு
 • வகைCity Authority under Democratic Nominee
 • நகர முதல்வர்விஸ்மான்சியா
பரப்பளவு
 • மொத்தம்164.54 km2 (63.53 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்20,01,925[1]
 Health Ministry Estimate 2014
நேர வலயம்மேஇநே (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு+62 21
வாகனப் பதிவுB
இணையதளம்www.tangerangkota.go.id

தஙராங் (Tangerang) என்பது இந்தோனேசியாவில் பந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,797,715 ஆகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2,001,925 ஆகும். இது 164.54 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] இது ஜகார்த்தாவிற்கு 25 கிலோமீற்றர் மேற்காக அமைந்துள்ளது. இது இந்தோனேசியாவில் ஆறாவது மிகப்பெரிய நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஙராங்&oldid=3214941" இலிருந்து மீள்விக்கப்பட்டது