தக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக் லைஃப்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஜ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புகமல்
த்ரிஷா
ஜெயம் ரவி
துல்கர் சல்மான்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தக் லைஃப் நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல்-மணிரத்னம் கைக்கோர்த்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இந்தத் திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிகின்றனர். இந்தத் திரைப்படம் கமலின் 234வது திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.[1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்தினை தமிழ் திரைப்படத்துறையின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம், கமல் ஹாசனின் 'ராஜ் கமல் பிலிம்ஸ்' நிறுவனம் மற்றும் மணிரத்னமின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]