தகானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகானு
डहाणू
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
மாவட்டம்பல்ஹார்
அரசு
 • நிர்வாகம்1) ஆஞ்சல் கோயல் இஆப, சார் ஆட்சியர் தஹானு உட்கோட்டம்
 
பரப்பளவு
 • மொத்தம்18.20 km2 (7.03 sq mi)
ஏற்றம்9.88 m (32.41 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்Around 80,000 (DMC limits)
 • அடர்த்தி305/km2 (790/sq mi)
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அ. கு. எண்401601 , 401602,401603,401607,401608
Telephone code02528
வாகனப் பதிவுMH 04 , MH 48
இணையதளம்www.dahanu.com
அழகான சூரியன் மறையும் நேரத்தில் பர்னாகா கடற்கரை
பால கங்காதர திலகர் சதுக்கம், தஹானு

தகானு என்பது மகாராட்டிர மாநிலத்திலுள்ள , கொங்கன் பிரிவிலுள்ள பல்கார் மாவட்டத்தின் மாநகராட்சியும் கடற்கரை நகரும் ஆகும். இது மும்பை நகரத்திலிருந்து 110 கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு ரிலையன்ஸ் ஆற்றல் என்ற மிப்பெரிய தனியார் அனல் மின் நிலையம் மற்றும் தாராப்பூர் அணுமின் நிலையம் ஆகியவையும் இங்கு உள்ளன. 

தட்பவெப்ப நிலைத் தகவல், Dahanu (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27.6
(81.7)
28.3
(82.9)
30.5
(86.9)
32.5
(90.5)
33.6
(92.5)
32.6
(90.7)
30.4
(86.7)
29.8
(85.6)
30.4
(86.7)
32.4
(90.3)
32.1
(89.8)
29.7
(85.5)
30.8
(87.4)
தாழ் சராசரி °C (°F) 16.7
(62.1)
17.6
(63.7)
20.7
(69.3)
24.0
(75.2)
26.9
(80.4)
26.6
(79.9)
25.3
(77.5)
24.9
(76.8)
24.3
(75.7)
23.3
(73.9)
20.7
(69.3)
18.2
(64.8)
22.4
(72.3)
மழைப்பொழிவுmm (inches) 0.1
(0.004)
0.1
(0.004)
0.1
(0.004)
0.2
(0.008)
9.4
(0.37)
400.3
(15.76)
665.8
(26.213)
464.2
(18.276)
254.2
(10.008)
35.3
(1.39)
18.9
(0.744)
2.8
(0.11)
1,851.4
(72.89)
ஆதாரம்: India Meteorological Department[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகானு&oldid=3639169" இருந்து மீள்விக்கப்பட்டது