தகரா (திரைப்படம்)
Appearance
தகரா | |
---|---|
இயக்கம் | பரதன் (திரைப்பட இயக்குநர்) |
தயாரிப்பு | வி. வி. பாலு |
கதை | பி. பத்மராஜன் |
இசை | ம. கோ. இராதாகிருட்டிணன் (Songs) ஜான்சன் (பின்னனி) |
நடிப்பு | பிரதாப் போத்தன் சுரேகா நெடுமுடி வேணு கே. ஜி. மேனன் |
ஒளிப்பதிவு | அசோக்குமார் |
படத்தொகுப்பு | என். பி. சுரேஷ் |
கலையகம் | ஜோவியல் பிலிம்ஸ் |
விநியோகம் | Sagarika Release |
வெளியீடு | செப்டம்பர் 28, 1979 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
தகரா என்பது 1979-இல் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். பத்மராஜன் என்பவரின் கதையை பரதன் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சுரேகா, நெடுமுடி வேணு மற்றும் கே. ஜி. மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். திரைப்படம் பரதன் மற்றும் வேணும் ஆகியோருக்கு நற்பெயர் பெற்றுத் தந்தது. 1992-இல் தமிழ் மொழியில் ஆவாரம் பூ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1]
நடிகர்கள்
[தொகு]- பிரதாப் போத்தன் - தகரா
- சுரேகா மேரி - சுபாசினி
- நெடுமுடி வேணு - செல்லப்ப ஆசாரி
- கே. ஜி. மேனன் - மூப்பன்
- அநிருதன் - புள்ளை
- ஸ்ரீலதா (நடிகை) - காமாட்சி
- சாந்த தேவி - சுபாஷினியின் தாய்
விருதுகள்
[தொகு]- சிறந்த திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருது - மலையாளம் - (1979)[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Raman, Sruthi Ganapathy. "Vineeth on 'Sarvam Thaala Mayam' and what he wants from his roles: 'There is so much more I can do'". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
- ↑ "The Times of India Directory and Year Book Including Who's who". 2 December 1982 – via Google Books.