டோட்டல் ரீகால்
Appearance
டோட்டல் ரீகால் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | லென் வைஸ்மேன் |
நடிப்பு | கோலின் பார்ரெல் கேட் பெக்கின்சேல் ஜெசிக்கா பைல் பில் நை |
ஒளிப்பதிவு | பவுல் கேமரூன் |
கலையகம் | ஒரிஜினல் பிலிம் |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 3, 2012 |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $125 மில்லியன் |
மொத்த வருவாய் | $198.5 மில்லியன் |
டோட்டல் ரீகால் இது 2012ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இது 1990ஆம் ஆண்டு வெளியான டோட்டல் ரீகால் என்ற திரைப்படத்தின் மறு தயாரிப்பாகும். இந்த திரைப்படத்தை லென் வைஸ்மேன் என்பவர் இயக்க, கோலின் பார்ரெல், கேட் பெக்கின்சேல், ஜெசிக்கா பைல், பில் நை உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.