கோலின் பார்ரெல்
Jump to navigation
Jump to search
கோலின் பார்ரெல் | |
---|---|
![]() | |
பிறப்பு | கோலின் ஜேம்ஸ் பார்ரெல் 31 மே 1976 டப்ளின், அயர்லாந்து |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1996–அறிமுகம் |
துணைவர் | கிம் போர்தேனவே (2002–03) Alicja Bachleda-Curuś (2009–10) |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
Official website |
கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (பிறப்பு: 1976 மே 31) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். இவர் போன் பூத், எஸ்.டப்ல்யூ.அ.டீ, டேர்டெவில், டோட்டல் ரீகால், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை[தொகு]
பார்ரெல் 31 மே ,1976 ஆண்டு டப்ளின், அயர்லாந்துதில் பிறந்தார். இவரது தந்தை ஷாம்ரோக் ரோவர்ஸ் கால்பந்து விளையாடுபவர் மற்றும் இவர் ஒரு சுகாதார உணவு கடை ஒன்றை நடத்துகின்றார். இவரது மாமா, டாமி பார்ரெல் இவர் ரோவர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பார்ரெல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்பட்டார். இவருக்கு ஈமான் jr, என்ற ஒரு மூத்த சகோதரர் மற்றும் Claudine, கேத்தரின் என்ற இரண்டு சகோதரிகள் உண்டு.
சின்னத்திரை[தொகு]
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1998–99 | Ballykissangel | டேனி பைரன் | |
1998 | பால்லிங் போர் அ டான்சர் | டேனியல் McCarthey | |
2005 | ஸ்க்ரப்ஸ் | பில்லி கல்லஹன் |
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கோலின் பார்ரெல் |