உள்ளடக்கத்துக்குச் செல்

டொலேடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொலேடோ
நகரம்
சூரியோதயத்தின் போது டொலேடோவின் தோற்றம்
சூரியோதயத்தின் போது டொலேடோவின் தோற்றம்
டொலேடோ-இன் கொடி
கொடி
டொலேடோ-இன் சின்னம்
சின்னம்
நாடுஎசுப்பானியா எசுப்பானியம்
தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசகஸ்டிலே ல ம்ஞ்சா (Castile–La Mancha)
மாகாணம்டொலேடோ மாகாணம்
பன்மொழி ரீதியாகடொலேடோ
நீதிதுறைடொலேடோ
SettledPre-Roman
அரசு
 • மேயர்Emiliano García-Page Sánchez (PSOE)
பரப்பளவு
 • நிலம்232.1 km2 (89.6 sq mi)
ஏற்றம்
529 m (1,736 ft)
மக்கள்தொகை
 (2012)INE
 • மொத்தம்84,019
Postcode
45001-45009
இடக் குறியீடு+34
இணையதளம்http://www.ayto-toledo.org/

டொலேடோ (எசுப்பானியம்: [toˈleðo]) என்பது மத்திய எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இது எசுப்பானியத் தலைநகரமான மத்ரிதிலிருந்து தெற்காக 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் பற்பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. எசுப்பானியாவின் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமான கஸ்டிலே லா மஞ்சாவின் தலைநகரம் இதுவாகும். இங்குள்ள அளவுகடந்த நினைவுச்சின்னங்களால் இது 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.

2012 ஆம் ஆண்டில் இதன் சனத்தொகை 84,019 ஆகும். இதனுடைய மொத்தப் பரப்பளவு 232.1 கிமீ2 (89.6 சதுர மைல்) ஆகும்.

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலை தகவல், டொலேடோ, எசுப்பானியம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 11.2
(52.2)
13.6
(56.5)
17.1
(62.8)
18.8
(65.8)
23.1
(73.6)
29.0
(84.2)
33.6
(92.5)
33.1
(91.6)
28.4
(83.1)
21.4
(70.5)
15.3
(59.5)
11.5
(52.7)
21.4
(70.5)
தினசரி சராசரி °C (°F) 6.4
(43.5)
8.3
(46.9)
11.0
(51.8)
12.9
(55.2)
16.9
(62.4)
22.1
(71.8)
26.0
(78.8)
25.7
(78.3)
21.6
(70.9)
15.6
(60.1)
10.2
(50.4)
7.3
(45.1)
15.4
(59.7)
தாழ் சராசரி °C (°F) 1.6
(34.9)
3.0
(37.4)
4.8
(40.6)
6.9
(44.4)
10.8
(51.4)
15.2
(59.4)
18.5
(65.3)
18.3
(64.9)
14.8
(58.6)
9.9
(49.8)
5.2
(41.4)
3.0
(37.4)
9.3
(48.7)
பொழிவு mm (inches) 28
(1.1)
28
(1.1)
25
(0.98)
41
(1.61)
44
(1.73)
28
(1.1)
12
(0.47)
9
(0.35)
22
(0.87)
38
(1.5)
40
(1.57)
44
(1.73)
357
(14.06)
ஈரப்பதம் 78 72 62 62 59 50 44 44 54 67 76 81 62
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 6 5 4 7 7 3 2 2 3 6 6 6 56
சூரியஒளி நேரம் 150 164 222 238 276 317 369 345 256 203 155 120 2,847
ஆதாரம்: Agencia Estatal de Meteorologia[1]

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Valores climatológicos normales: Toledo (Periodo: 1971–2000)" (in Spanish). Agencia Estatal de Meteorologia. பார்க்கப்பட்ட நாள் May 15, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டொலேடோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொலேடோ&oldid=3793893" இலிருந்து மீள்விக்கப்பட்டது