டொயோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன்
Toyota Jidousha Kabushiki-gaisha
トヨタ自動車株式会社
வகைபொதுப் பங்கு நிறுவனம்
டோபச: 7203
வார்ப்புரு:Lse
நியாபசTM
நிறுவுகைஆகஸ்ட் 28, 1937
நிறுவனர்(கள்)கீச்சிரிஓ டொயோடோ
தலைமையகம்டொயோட்டா நகரம், ஆய்ச்சி, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முக்கிய நபர்கள்
  • ஃபூச்சியோ சோ, கட்சுயாக்கி வாட்டானாபி, அக்கியோ டொயோடா, ஷோஇச்சிரோ டொயோடா[1]
தொழில்துறைதானுந்துகள், எந்திரனியல், நிதிச்சேவைகள்
உற்பத்திகள்தானுந்துகள்
நிதிச்சேவைகள்
உற்பத்தி வெளியீடு7,308,039 (FY2011)[2]
வருமானம் ¥18.99 டிரில்லியன் (FY2011)[2] (ஐஅ$235.89 பில்லியன்)
இயக்க வருமானம் ¥468.28 பில்லியன் (FY2011)[2]
(ஐஅ$5.82 பில்லியன்)
நிகர வருமானம் ¥408.18 பில்லியன் (FY2011)[2]
(ஐஅ$5.07 பில்லியன்)
மொத்தச் சொத்துகள் ¥29.818 டிரில்லியன் (FY2011)[2]
(ஐஅ$370.3 பில்லியன்)
மொத்த பங்குத்தொகை} ¥10.33 டிரில்லியன் (FY2011)[2]
(ஐஅ$128.32 பில்லியன்)
பணியாளர்317,734 (2010)[3]
தாய் நிறுவனம்டொயோட்டோ குழுமம்
பிரிவுகள்லெக்சஸ், ஸ்கியான், 522, டைஹாட்சு, ஹினோ, டொயோட்டா நிதிச்சேவை, டென்சோ, டொயோட்டா தொழிற்சாலைகள்
இணையத்தளம்Toyota Global

டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் (Toyota Motor Corporation, : トヨタ自動車株式会社) டோபச: 7203}}, வார்ப்புரு:Lse, நியாபசTM ஜப்பானில் உள்ள எய்ச்சி நகரத்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனம். சுருக்கமாக டி எம் சி (TMC) அழைக்கபடுகிறது. 2010ம் ஆண்டு டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் 317734 பேர் உலகம் முழுவதும் வேலை பார்த்தனர். டி எம் சி விற்பனை மற்றும் உற்பத்தியளவில் உலகின் மிகப்பெரிய தானுந்து உற்பத்தியாளராக உள்ளது. 1937 ஆம் ஆண்டு கீச்சிரோ டொயோடா

என்பவரால் வாகனங்களை உருவாக்க தொடங்கபட்டது.

டொயோட்டா தலைமையகம், டொயோட்டா நகரம், ஜப்பான்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Company > Company Profile". TOYOTA. February 22, 1999. September 11, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "FY2011 Consolöidated Financial Results: Toyota Motor Company" (PDF). 2011. June 15, 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி)
  3. "Toyota In The World 2010" (PDF). September 11, 2010 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
டொயோட்டா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொயோட்டா&oldid=3358385" இருந்து மீள்விக்கப்பட்டது