டேவிட் ஹண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டேவிட் பேசில் ஹண்ட் (1934 - 1985) பிரித்தானியப் பறவையியலாளர். இவர் 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் நைனித்தால் மாவட்டத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் வங்காளப்புலி ஒன்றால் கொல்லப்பட்டார்.[1] இதன் காரணமாக இப் பூங்காவில் சான்றளிக்கப்பட்ட வழிகாட்டி இன்றி சுற்றுலாப் பயணிகள் தனியே செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Flumm, D. S. "Obituary". In Rogers, M. J. (ed.) (1985) Isles of Scilly Bird Report 1984. Cornwall Bird Watching and Preservation Society.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_ஹண்ட்&oldid=1368879" இருந்து மீள்விக்கப்பட்டது