டேவிட் அலன் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேவிட் அலன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் அலன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 39 456
ஓட்டங்கள் 918 9,291
மட்டையாட்ட சராசரி 25.50 18.80
100கள்/50கள் –/5 1/29
அதியுயர் ஓட்டம் 88 121*
வீசிய பந்துகள் 11,297 77,619
வீழ்த்தல்கள் 122 1,209
பந்துவீச்சு சராசரி 30.97 23.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 56
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
8
சிறந்த பந்துவீச்சு 5/30 8/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 252/–
மூலம்: [1]

டேவிட் அலன் (David Allen, பிறப்பு: அக்டோபர் 29 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 456 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1960-1966 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.