டேனியல் பெர்னூலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டேனியல் பெர்னோலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
டேனியல் பெர்னூலி
Daniel Bernoulli
Daniel Bernoulli 001.jpg
டேனியல் பெர்னூலி
பிறப்பு8 பெப்ரவரி 1700
குரோனிஞ்சன், நெதர்லாந்து
இறப்புமார்ச்சு 17, 1782(1782-03-17) (அகவை 82)
பாசெல், சுவிட்சர்லாந்து
வாழிடம்தெரியவில்லை
அறியப்படுவதுபெர்னூலியின் தத்துவம், வளிமங்களின் ஆரம்ப இயக்கக் கொள்கை, வெப்ப இயக்கவியல்
கையொப்பம்

டேனியல் பெர்னூலி (Daniel Bernoulli, 8 பிப்ரவரி 1700 - 17 மார்ச் 1782) ஒரு டச்சு சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் மற்றும் பெர்னூலி குடும்பத்தில் பல முக்கிய கணிதவியலாளர்களில் ஒருவரும் ஆவார். திரவ இயக்கவியல், நிகழ்தகவு மற்றும் புள்ளியியலில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_பெர்னூலி&oldid=2477161" இருந்து மீள்விக்கப்பட்டது