டெத் இன் காசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெத் இன் காசா
(ஆவணத் திரைப்படம்)
இயக்குனர் ஜேம்ஸ் மில்லர்
தயாரிப்பாளர் நான்சி ஆப்ரஹாம்
ஜேம்ஸ் மில்லர்
சைரா ஷா
கதை சைரா ஷா
நடிப்பு ஜேம்ஸ் மில்லர்
சைரா ஷா
இசையமைப்பு நிக் பவல்
ஒளிப்பதிவு ஜேம்ஸ் மில்லர்
படத்தொகுப்பு மிஷா மன்சோன் ஸ்மித்
விநியோகம் சானல் 4
வெளியீடு பெப்ரவரி, 2004
கால நீளம் .80 நிமிடங்கள்
மொழி அரபு மொழி,ஆங்கிலம்,ஹீப்ரு

டெத் இன் காசா (Death in gaza) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆவணத் திரைப்படமாகும். காசாப்பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை மையமாக வைத்து பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் மில்லரால் நேரடியாக படம்பிடிக்கப்பட்ட இவ்விபரணப்படத்தின் படப்பிடிப்பின் போது இஸ்ரேலிய இராணுவத்தினால் ஜேம்ஸ் மில்லர் படுகொலை செய்வது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

உண்மைப்படம் / விபரணப்படம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெத்_இன்_காசா&oldid=1345531" இருந்து மீள்விக்கப்பட்டது