டெத் இன் காசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெத் இன் காசா
இயக்கம்ஜேம்ஸ் மில்லர்
தயாரிப்புநான்சி ஆப்ரஹாம்
ஜேம்ஸ் மில்லர்
சைரா ஷா
கதைசைரா ஷா
இசைநிக் பவல்
நடிப்புஜேம்ஸ் மில்லர்
சைரா ஷா
ஒளிப்பதிவுஜேம்ஸ் மில்லர்
படத்தொகுப்புமிஷா மன்சோன் ஸ்மித்
விநியோகம்சானல் 4
வெளியீடுபெப்ரவரி, 2004
ஓட்டம்.80 நிமிடங்கள்
மொழிஅரபு மொழி,ஆங்கிலம்,எபிரேயம்

டெத் இன் காசா (Death in gaza) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஆவணத் திரைப்படமாகும். காசாப்பகுதியில் இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை மையமாக வைத்து பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் மில்லரால் நேரடியாக படம்பிடிக்கப்பட்ட இவ்விபரணப்படத்தின் படப்பிடிப்பின் போது இஸ்ரேலிய இராணுவத்தினால் ஜேம்ஸ் மில்லர் படுகொலை செய்வது குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெத்_இன்_காசா&oldid=3893874" இலிருந்து மீள்விக்கப்பட்டது