டூலி பிரிஸ்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டூலி பிரிஸ்கோ
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 2 35
ஓட்டங்கள் 33 2189
துடுப்பாட்ட சராசரி 11.00 45.60
100கள்/50கள் 0/0 6/10
அதியுயர் புள்ளி 16 191
பந்துவீச்சுகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/- 15/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

டூலி பிரிஸ்கோ (Dooley Briscoe, பிறப்பு: பிப்ரவரி 6 1911, இறப்பு: ஏப்ரல் 22 1941), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 - 1938 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டூலி_பிரிஸ்கோ&oldid=2713724" இருந்து மீள்விக்கப்பட்டது