உள்ளடக்கத்துக்குச் செல்

டுஸ்ஜ மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டுஸ்ஜ மாகாணம்
Düzce ili
துருக்கியில் டுஸ்ஜ மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் டுஸ்ஜ மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிகிழக்கு மர்மாரா
துணைப்பகுதிகோகேலி
அரசு
 • தேர்தல் மாவட்டம்கான்கியரி
 • ஆளுநர்செவ்டெட் அடே
பரப்பளவு
 • மொத்தம்3,641 km2 (1,406 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்3,87,844
 • அடர்த்தி110/km2 (280/sq mi)
இடக் குறியீடு0380
வாகனப் பதிவு81

டுஸ்ஜ மாகாணம் (Düzce Province, துருக்கியம்: Düzce ili ) என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது கருங்கடல் கடற்கரையை ஒட்டி உள்ளது. இந்த மாகாணத்தின் வழியாக இசுதான்புல்லுக்கும் அங்காராவுக்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலை செல்கிறது. மாகாணத்தின் முக்கிய நகரமாக டுஸ்ஜ உள்ளது . மாகாணத்தில் பண்டைய கிரேக்க இடிபாடுகள் உள்ளன.

1999 நவம்பரில் டுஸ்ஜ நகரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு, இது போலு மாகாணத்திலிருந்து பிரிந்து தனி மாகாணமாக மாறியது.

2017 ஆம் ஆண்டில் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 377,610 ஆகும். [2]

மாவட்டங்கள்

[தொகு]

டுஸ்ஜ மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அககோகோகா
  • கிளிமில்
  • குமாயேரி
  • டுஸ்ஜ
  • கோல்யாக்கா
  • கோமோவா
  • கைனாசிலி
  • யல்கா

சுற்றுச்சூழல்

[தொகு]

துருக்கியில் காற்று மாசுபாடு இங்கே ஒரு நீண்டகால பிரச்சினை.

குறிப்புகள்

[தொகு]
  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. http://www.citypopulation.info/php/turkey-admin.php?adm1id=TR423

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுஸ்ஜ_மாகாணம்&oldid=3071110" இலிருந்து மீள்விக்கப்பட்டது