டி. பி. இராமகிருஷ்ணன்
தோற்றம்
டி. பி. இராமகிருஷ்ணன் | |
|---|---|
![]() | |
| கேரள அரசின் கலால் துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2016 | |
| முன்னையவர் | கே. பாபு |
| தொகுதி | பேராம்பிரா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூன் 1950 கோழிக்கோடு, கேரளா, இந்தியா |
| தேசியம் | இந்தியன் |
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| துணைவர் | ஏ. கே. நளினி |
| பிள்ளைகள் | ராஜுலால், ரஞ்சினி |
டி. பி. இராமகிருஷ்ணன் (T. P. Ramakrishnan) (பிறப்பு: 1949) கேரளாவின் பேராம்பிரா பகுதியின் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சேர்ந்த கேரள அரசியல்வாதி ஆவார்.[1] இவர் கேரள அரசின் கலால் துறை அமைச்சராக பணியாற்றியவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TP Ramakrishnan". டெக்கன் குரோனிக்கள். Retrieved 26 May 2016.

