டிரைக்கோமோனாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிரைக்கோமோனாஸ்
Trichomonas Giemsa DPDx.JPG
உயிரியல் வகைப்பாடு
உலகம்: யூக்கரியோட்டா
தரப்படுத்தப்படாத: Excavata
தொகுதி: Metamonada
வகுப்பு: Parabasalia
வரிசை: Trichomonadida
குடும்பம்: Trichomonadidae
பேரினம்: Trichomonas

டிரைக்கோமோனாஸ் (Trichomonas) என்பது முதுகெலும்புகளின் ஒட்டுண்ணிகள் எனப்படும் காற்றில்லா முறையில் வாழும் அகழ் வகை ஆகும். டிரைக்கோமோனாஸ் பரபாசாலிட்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

டிரைக்கோமோனாஸின் உயிரினங்கள்:

  • டிரைக்கோமோனாஸ் வஜினலிஸ், மனித உடலில் உள்ள இனப்பெருக்க சிறுநீரக பாதையில் வாழும் ஓர் உயிரி
  • .பறவைகளை தொற்றும் டிரைக்கோமோனாஸ் கேலினே, புறாக்களில் கேன்கர் நோயை உண்டாக்குகின்றன.[1]
  •  டைரனொசோரஸ் ரெக்ஸ் போன்ற டைனோசாரிடு டைனோசர்களின் கற்படியுருவ தாடையில் காணப்படும் புண்கள் டிரைக்கோமோனாஸ் கேலினாவைப் போலவே உள்ள ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
  • டிரைக்கோமோனாஸ் டெனாக்ஸ் மனிதர்கள், பூனைகள் மற்றும் நாய்களின் வாய் குழிக்குள் காணப்படும்
  • டிரைக்கோமோனாஸ் டெர்மொப்சிடிஸ், கறையான்களின் குடலில் காணப்படும்.[2]
Restoration of a டைரனொசோரசு with Trichomonas-like infections.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wolff, E.D.S., Salisbury, S.W., Horner J.R., & Varricchio D.J. (2009). Hansen, Dennis Marinus. ed. "Common Avian Infection Plagued the Tyrant Dinosaurs". PLoS ONE 4 (9): e7288. doi:10.1371/journal.pone.0007288. பப்மெட் 19789646. PMC 2748709. http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0007288. 
  2. "Kingdom Protista". Biology 1AL Laboratory Manual. UC Berkeley. Fall 2011. பக். 42. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைக்கோமோனாஸ்&oldid=2375381" இருந்து மீள்விக்கப்பட்டது