டிரெய்ன் 18
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி வந்தே_பாரத்_விரைவுவண்டி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
டிரெயின் 18 (Train 18) என்பது 2018-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நடுத்தர அதிவிரைவுத் தொடர்வண்டி ஆகும். இது சென்னையில் உள்ள இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது இந்தியாவின் அதிவேகத் தொடர்வண்டியாகும். இது சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்தது. இதில் பெட்டிகளை இழுப்பதெற்கென்று தனியாக எஞ்சின் பெட்டி இல்லை.[1] இழுக்கும் மோட்டார்கள் பயணிகள் பெட்டியிலேயே பொருத்தப்பட்டுள்ளன.
இந்தத் தொடர்வண்டி 2019 சனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சதாப்தி விரைவுவண்டிச் சேவைகளுக்கு இத்தொடர்வண்டி பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Train 18, India's first engine-less train, set to hit tracks on October 29", The Indian Express, 24 October 2018