டிராகுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிராகுலா
Dracula
Alt=Series titles over a red blood sky
வகை
தயாரிப்பு கோல் ஹாடன்
நடிப்பு
இசைஞர் ட்ரேவர் மோரிஸ்
நாடு
மொழி ஆங்கிலம்
பருவங்கள் 1
இயல்கள் 10
தயாரிப்பு
தொகுப்பு பவுல் க்நைட்
நிகழ்விடங்கள் அங்கேரி
ஓட்டம்  43 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை என்பிசி அமெரிக்க ஐக்கிய நாடு
ஸ்கை லிவிங் ஐக்கிய ராஜ்யம்
பட வடிவம் 1080i (16:9 எச்டிடிவி)
முதல் ஒளிபரப்பு அக்டோபர் 25, 2013 (2013-10-25)
இறுதி ஒளிபரப்பு சனவரி 24, 2014 (2014-01-24)
புற இணைப்புகள்
வலைத்தளம்

டிராகுலா இது ஒரு இங்கிலாந்-அமெரிக்க நாட்டு திகில் தொடர் ஆகும். இந்த தொடரை பிராம் ஸ்டோக்கர் எழுதிய நாவலை மையமாக வைத்து கோல் ஹாடன் தயாரித்துள்ளார்.

இந்த தொடரில் ஜானத்தன் ரீஸ் மயர்ஸ், ஜெசிகா டி கௌவ், தோமஸ் கிரெட்ச்மன், விக்டோரியா ஸ்முர்ஃபிட், ஆலிவர் ஜாக்சன்-கோஹன், கேட்டீ மெக்ராத் உளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகுலா&oldid=1730901" இருந்து மீள்விக்கப்பட்டது